தேர்தல்கள்

அடுத்த 25  ஆண்டுக்கு மோடியை அடிச்சிக்க ஆளே இல்ல - சிவ சேனா

அடுத்த 25 ஆண்டுக்கு மோடியை அடிச்சிக்க ஆளே இல்ல - சிவ சேனா

Edited by Saroja | Thursday May 23, 2019, Mumbai

“அடுத்த ஐந்து ஆண்டுகளில் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு நாட்டை மேலும் முன்னேற்றுவார்” என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

சதம் அடிக்கும் பேட்ஸ் மேனை இழந்து விட்ட அணிபோல் உணர்கிறேன் - சசி தரூர்

சதம் அடிக்கும் பேட்ஸ் மேனை இழந்து விட்ட அணிபோல் உணர்கிறேன் - சசி தரூர்

Edited by Saroja | Thursday May 23, 2019, New Delhi

நான் சதமடிக்கும் வீரனை இழந்து விட்ட அணியை போல் உணர்கிறேன். இது ஒரு கசப்பான இனிப்பின் உணர்ச்சி

பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிறுத்தம்.

பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிறுத்தம்.

Written by J Sathish | Thursday May 23, 2019

பின் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறது

தமிழக நட்சத்திர வேட்பாளர்கள்… வெற்றி யாருக்கு, தோல்வி யாருக்கு..?- 7:30 மணி நிலவரம்!

தமிழக நட்சத்திர வேட்பாளர்கள்… வெற்றி யாருக்கு, தோல்வி யாருக்கு..?- 7:30 மணி நிலவரம்!

Written by Barath Raj | Thursday May 23, 2019

2019 Election Results: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் இந்த முறை திமுக மற்றும் அதிமுக கூட்டணி சார்பில பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.

“ஹர ஹர மோடி”என்று துதி பாடிய மோடி பக்தர்கள்!!

“ஹர ஹர மோடி”என்று துதி பாடிய மோடி பக்தர்கள்!!

Thursday May 23, 2019, Gandhinagar, Gujarat

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நரேந்திர மோடியின் தாய் ஹீராபின் அவர்களின் முன் பாஜக தொண்டர்கள் சிலர் “ஹர ஹர மோடி”, “ஜெய் ஜெய் மோடி” மற்றும் “வந்தே மாதரம்” என்று ஆரவாரம் செய்தனர். 

இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது - பிரதமர் மோடி ட்விட்

இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது - பிரதமர் மோடி ட்விட்

Edited by Saroja | Thursday May 23, 2019, New Delhi

ஒன்றாக இணைந்து வளர்வோம். ஒன்றாக செயல்படுவோம். வலுவான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை நாங்கள் உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.

ஃபிளாப்பான’ அகிலேஷ் யாதவ்- மாயாவதி கூட்டணி... பாஜகவை தோற்கடிக்க தவறிய காங்கிரஸ்!

ஃபிளாப்பான’ அகிலேஷ் யாதவ்- மாயாவதி கூட்டணி... பாஜகவை தோற்கடிக்க தவறிய காங்கிரஸ்!

Edited by Nandhini Subramani | Thursday May 23, 2019, New Delhi

மார்ச் மாதத்திலிருந்து பாஜக அணி உற்சாகமாக தொடங்கிவிட்டது. 2014ம் ஆண்டு பாஜக அணி 80 இடங்களில் 73 இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது 50க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

2021 வரை தமிழகத்தில் எடப்பாடியின் கொடி பறக்குமா?

2021 வரை தமிழகத்தில் எடப்பாடியின் கொடி பறக்குமா?

Written by Kamala Thavanidhi | Thursday May 23, 2019

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, மத்தியில் பி.ஜே.பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 345 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா? கள நிலவரம்

தேர்தல் முடிவுகள்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா? கள நிலவரம்

Written by Kamala Thavanidhi | Thursday May 23, 2019

தி.மு.க-வின் கனவு மத்தியிலும் பலிக்கவில்லை. மாநிலத்திலும் நடக்கவில்லை.

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை பிரதமர்…!

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை பிரதமர்…!

Written by J Sathish | Thursday May 23, 2019

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் என ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துச் செய்தியில் தகவல் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் 

மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் 

Edited by Saroja | Thursday May 23, 2019

" மதிப்பிற்குரிய நரேந்திர மோடிஜிக்கு இதயப்பூர்வ நல்வாழ்த்துகள்…. சாதித்து விட்டீர்கள். இறைவனின் ஆசிர்வாதங்கள்"

மோடிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய எடப்பாடி பழனிசாமி!

மோடிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய எடப்பாடி பழனிசாமி!

Written by Barath Raj | Thursday May 23, 2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

புதுச்சேரியில் வெற்றிக் கனியை சுவைக்க உள்ள காங்கிரஸ்!

புதுச்சேரியில் வெற்றிக் கனியை சுவைக்க உள்ள காங்கிரஸ்!

Written by Barath Raj | Thursday May 23, 2019

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம், 1,81,398 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

காங்கிரஸ் - யூடிஎஃப் கேரளாவின் அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை!

காங்கிரஸ் - யூடிஎஃப் கேரளாவின் அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை!

Written by Nandhini Subramani | Thursday May 23, 2019

ஆரம்பகட்ட முன்னிலைகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கேரளாவின் 20 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உற்சாகமடைய ஏதுமில்லை முன்னணியில் மட்டுமே இருக்கிறேன் - சசி தரூர்

உற்சாகமடைய ஏதுமில்லை முன்னணியில் மட்டுமே இருக்கிறேன் - சசி தரூர்

Edited by Saroja | Thursday May 23, 2019

Lok Sabha elections 2019 results Kerala: “4 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. அதைக் கண்டு உற்சாகப்பட வேண்டியதில்லை. ஆனால் தொடக்கத்தில் இருந்தே முன்னனியில் இருக்கிறேன் அதை தொடர்ந்து தக்க வைப்பேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.