தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை

தமிழச்சி தங்கபாண்டியன்  6500 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை

நடந்து முடிந்த இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 38 மக்களவைத் தொகுதிகளில் பெரும்பாண்மையான இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது. இதில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்  6500 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................