திருடுவதற்கு முன் ஜாலியாக நடமாடிய திருடன் – சிசிடிவியில் பதிவான காட்சி

டெல்லியில் பஜார் கடைத் தெருவில் திருடுவதற்காக வந்த திருடன் ஒருவன் ஜாலியாக நடனமாடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
திருடுவதற்கு முன் ஜாலியாக நடமாடிய திருடன் – சிசிடிவியில் பதிவான காட்சி
New Delhi: 

டெல்லியில் பஜார் கடைத் தெருவில் திருடுவதற்காக வந்த திருடன் ஒருவன் ஜாலியாக நடனமாடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடையின் கதவை உடைத்து திருடவதற்கு முன் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த திருடன் நடனமாடிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 
அந்த வீடியோவை வைத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்கள் இருவரையும் டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................