ரூ. 9,100 கோடி மதிப்பிலான தளவாடங்களை வாங்குகிறது ராணுவம்

பாதுகாப்பு துறையில் கொள்முதல் செய்வதற்கான அனுமதியை டி.ஏ.சி. எனப்படும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் வழங்குகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ரூ. 9,100 கோடி மதிப்பிலான தளவாடங்களை வாங்குகிறது ராணுவம்

2 படைப்பிரிவுக்காக ஆகாஷ் ஏவுகணைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன

New Delhi: 

ராணுவத்தின் தேவையை கருதி ரூ. 9,100 கோடிக்கு புதிய பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

புதிதாக கொள்முதல் செய்யப்படும் பாதுகாப்பு உபகரணங்களில் 2 படைப் பிரிவுகளுக்கான ஆகாஷ் ரக ஏவுகணைகளும் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு துறையில் கொள்முதல் செய்வதற்கான அனுமதியை டி.ஏ.சி. எனப்படும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் வழங்குகிறது.

இதேபோன்று டி90 ராணுவ டாங்குகளை வாங்குவதற்கும் டி.ஏ.சி. ஒப்புதல் வழங்கியுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................