'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலக்குமாரா..?'- காலிப் பெட்டியை களவாடிய திருடன்

காலி பெட்டியை திருடிய திருடனை பிடிக்க அந்த மாகாண போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலக்குமாரா..?'- காலிப் பெட்டியை களவாடிய திருடன்

அந்த திருடன் திருடும் வீடியோ வைரல் ஆகியுள்ளது


முகத்தில் முகமூடியுடனும், தன் விரல் தடங்கள் சிக்கிவிடக்கூடாது என்பதால் கை,கால்களில் சாக்ஸ் அணிந்து 8 நிமிடங்கள் மிக கவனமாக நடந்து காசு இருக்கும் பெட்டியை திருடினான் அந்த திருடன். ஆனால், அந்த பெட்டியோ காலி பெட்டி. பணம் ஏதும் இல்லை.

அமெரிக்கவின் ப்ளோரிடாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள டாமினோஸ் உணவகத்தில் காலை 2 மணி அளவிற்கு திருட நுழைந்த திருடனுக்கு கடைசியில் கிடைத்ததோ காலி பெட்டி தான்.

காலி பெட்டியை திருடிய திருடனை பிடிக்க அந்த மாகாண போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அந்த திருடன் திருடும் வீடியோ:

 

மிக கவனமாக, 8 நிமிடங்கள் போராடி கடைசியில் காலி பெட்டியை திருடிய திருடனின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................