7வது மாடியில் இருந்து 3 வயது குழந்தையை தூக்கி வீசிய கொடூரம்!

3 வயது பெண் குழந்தையை அவரது தந்தையின் நண்பரே 7வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
7வது மாடியில் இருந்து 3 வயது குழந்தையை தூக்கி வீசிய கொடூரம்!

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Mumbai: 

ஹைலைட்ஸ்

  1. The incident happened around 7:30 pm in Mumbai's Colaba area
  2. A case of murder has been registered in the matter
  3. Police are trying to find why the accused committed the "horrific" act

மும்பையில் நண்பர் மீதான கோபத்தில் அவரது 3 வயது குழந்தையை 7வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மும்பையில் உள்ள கோலாபா பகுதியில் நேற்று இரவு 7.30 மணி அளவில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 3 வயது பெண் குழந்தையை அவரது தந்தையின் நண்பரே 7வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார். 

இதைத்தொடர்ந்து, கீழே விழுந்த சிறுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்த பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தூக்கி எறிந்தவரை கைது செய்து அதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இது குறித்து போலீசார் கூறும்போது, அந்த நபர் எதற்காக இது போன்ற கொடூரமான செய்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர். 

(With inputs from ANI)சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................