சீன தெருக்களில் வலம் வந்த குட்டி யானை

சீனா தெருக்களில் யானை உலா வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
சீன தெருக்களில் வலம் வந்த குட்டி யானை

The young elephant was filmed walking around Pu'er city in China.


ஹைலைட்ஸ்

  1. சீனாவின் சிமாவோ குடியிருப்பு பகுதியில் குட்டியானை ஒன்று நுழைந்தது
  2. காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய வீதிகளில் சுற்றித் திரிந்தது
  3. யானை உலா வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது
சீனாவில் உள்ள ப்யூயர் சிட்டி அருகே சிமாவோ குடியிருப்பு பகுதியில் இரவுப் பகுதியில் ஒரு குட்டி யானை திரிந்து வந்தது. பக்கத்தில் இருந்த காட்டுப் பகுதியிலிருந்த வெளியேறிய அந்த குட்டி யானை இரவு 10. 30 மணியளவில் தெருக்களின் வீதிகளில் சுற்றித் திரிந்தது. ஆனால், இந்த யானை யாரையும் துன்புறுத்தவோ, அச்சுறுத்தவோ இல்லை. அடுத்தநாள் காலை திரும்பவும் காட்டுக்குள்ளே சென்றது. காட்டிலிருந்த வழிமாறி வெளியே வந்த இந்த குட்டியால் திரும்பிச் செல்ல தெரியவில்லை என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர். சீனா தெருக்களில் யானை உலா வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
 
Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................