இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்கள்...!!!

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்கள்...!!!

தன் இருப்பிடத்தை சுத்தம் செய்யும் சிம்பன்சி


சீனாவில், மனித குரங்கான சிம்பன்சியின் வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது.

சீனாவின் சென்யாங் சிட்டியில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் தான் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிம்பன்சி தன் இருப்பிடத்தை தானே சுத்தம் செய்யும் வீடியோ அது.

சிம்பன்சியின் இருப்பிடத்தை துடைப்பம் வைத்து ஊழியர்கள் சுத்தம் செய்வதை உண்ணிப்பாக கவனித்து வந்தது சிம்பன்சி. அவர்கள் சென்ற பின், அவர்களை போலவே துடைப்பத்தை வைத்து தன் இருப்பிடத்தை சிம்பன்சி சுத்தம் செய்தது.

அந்த வீடியோ இங்கே:

 
 

அங்கு கிடந்த காய்ந்த இலைகளை எல்லாம் எடுத்து போட்டு சுத்தமாக்கியது அந்த சிம்பன்சி.

சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை 70000 பேர் மேல் பார்த்துள்ளனர்.

மேலும் பல கமண்ட்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................