
படகு மாட்டிக்கொண்ட திக் திக் வீடியோ காட்சி இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நீர்நிலை ஒன்றில், முதலையின் பின்னால் படகு மாட்டிக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
வீடியோ காட்சிகளை ரெகார்ட் செய்தபடி படகில் ஒருவர் சென்றுக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென முதலை ஒன்று குறுக்கே செல்ல, அவர் சென்றுக் கொண்டிருந்த படகு, முதலையின் பின்னால் மாட்டிக் கொண்டது.
Click for more trending news