கென்ஸ் 2019: ஹீமா க்ரோஷியின் அட்டகாச லுக்

கேம் ஆஃப் த்ரோன்ஸில் வருகிற ராணி போன்ற உடையினை அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வந்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கென்ஸ் 2019: ஹீமா க்ரோஷியின் அட்டகாச லுக்

கென்ஸ் திரைப்பட விழாவில் ஹீமா க்ரோஷி (courtesy AFP)


Cannes: 

ஹைலைட்ஸ்

  1. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட உடை -ஹீமாவின் பதிவு
  2. காலா படத்தில் நடித்துள்ளார்.
  3. மேக்கப் கிளாசிக்கான லுக் கொடுக்கும் விதத்தில் செய்யப்பட்டது.

கென்ஸ் 2019: நடிகை ஹீமா க்ரோஷி கென்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். உலகத்தில் மிகப் பிரபலமான வலைத் தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ் வருகிற ராணி போன்ற உடையினை அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வந்தார். ஆடை வடிவமைப்பாளர் கவுரவ் குப்தா வடிவமைத்த உடை.  வோட்கா பிராண்டான க்ரே கோஸ் பிரதிநிதித்துவம் படுத்தும் நபராக ஹீமா க்ரோஷி வந்திருந்தார். இந்த உடை 4 நாட்களில் உருவானது என்று தெரிவித்திருந்தார்.

6cp8hgco

அழகான வடிவமைக்கப்பட்ட உடையாகும். ஹீமா க்ரோஷியின் அலங்காரம் கிளாசிக்கான ரொமாண்டிக் தோற்றத்தை கொடுக்கும் வகையில் செய்யப்பட்டிருந்தது.

sla2dr6g

dpc23228

தமிழில் காலா படத்தில் நடித்துள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................