நாயாக பிறந்து படைவீரராக ஓய்வுபெற்றுள்ளன :  மோப்ப நாய்களுக்கு பாராட்டுவிழா

சிஐஎஸ்எஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியாவிடை செய்தியை வெளியிட்டது. நாய்களின் கடமைக்கான அர்ப்பணிப்பிற்காக பாராட்டு விழா நடைபெற்றது. 

நாயாக பிறந்து படைவீரராக ஓய்வுபெற்றுள்ளன :  மோப்ப நாய்களுக்கு பாராட்டுவிழா

நாய்களுக்கு நினைவுச் சின்னங்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

ஹைலைட்ஸ்

  • The dogs retired after serving eight years with the CISF
  • The retired canines were given medals and certificates at the ceremony
  • CISF organised such a function for the first time in its history: Reports
New Delhi:

மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையின் ஒரு பகுதியாக இருந்த 7 நாய்கள் முழு அரசு மரியாதையுடன் ஓய்வு பெற்றன.

பாரா ராணுவப்படையுடன் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் நாய்கள் ஓய்வு பெற்றுள்ளன.

டெல்லி மெட்ரோவுடன் இணைக்கப்பட்ட சிஐஎஸ்எஃப் குழுவின் ஒருபகுதியாக நாய்கள் இருந்தன. டெல்லி மெட்ரோவின் சிஐஎஸ்எஃப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த விழாவில் நாய்களுக்கு நினைவுச் சின்னங்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

Newsbeep

சிஐஎஸ்எஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியாவிடை செய்தியை வெளியிட்டது. நாய்களின் கடமைக்கான அர்ப்பணிப்பிற்காக பாராட்டு விழா நடைபெற்றது. 

மிகவும் பயிற்சி பெற்ற நாய்கள் தங்கள் தன்னலமற்ற கடமைக்காக விழாவின்போது சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.  பின்னர் அவை டெல்லியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன.