பிறந்த நாளன்று நீச்சல் உடையில் ஃபோட்டோ வெளியிட்ட பிரபல நடிகை!

ஒவ்வொரு வயதிலும் உங்களை காதலியுங்கள் என்று அந்த பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பிறந்த நாளன்று நீச்சல் உடையில் ஃபோட்டோ வெளியிட்ட பிரபல நடிகை!

கரிஷ்மா கபூர் வெளியிட்ட புகைப்படம்


New Delhi: 

பிரபல இந்தி நடிகை கரிஷ்மா கபூர் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி, நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

கரிஷ்மா இந்த புகைப்படத்தை லண்டனில் எடுத்து வெளியிட்டுள்ளார். சன்கிளாஸ் அணிந்தபடி, மோனோகினி நீச்சல் உடையில் அவர் வெளியிட்டிருக்கும் ஃபோட்டோவுக்கு லைக்சும் கமென்ட்டும் குவிந்து வருகின்றன. 
 

Take a look at the post here:

Love urself at every age #nofilter #birthdaymood

A post shared by KK (@therealkarismakapoor) on


ஃபோட்டோவை வெளியிட்டுள்ள கரிஷ்மா ஒவ்வொரு வயதிலும் உங்களை காதலியுங்கள் என்று பாலிவுட் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார். 

இன்ஸ்டாவில் கரிஷ்மாவின் போஸ்டுக்கு கேத்ரினா கைஃப், அம்ரிதா அரோரா, ஆதியா ஷெட்டி, கியாரா அத்வானி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

கரிஷ்மா கபூரை இன்ஸ்டாவில் 44 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அவரது பர்த்டே ஃபோட்டோ ஒரு மணி நேரத்திற்குள்ளாக லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளது. 
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................