உயிருள்ள ஆக்டோபஸை சாப்பிட முயன்ற பெண்ணின் நிலைமையை பாருங்க...! வைரல் வீடியோ

முகத்தில் ஆக்டோபஸ் பற்றி படர்ந்துஇருக்க  சில நிமிடங்கள் அந்தப் பெண் அதன் கால்களை முகத்திலிருந்து நீக்குகிறார்.

உயிருள்ள ஆக்டோபஸை சாப்பிட முயன்ற பெண்ணின் நிலைமையை பாருங்க...! வைரல் வீடியோ

ஆக்டோபஸினால் கடிபடும் பெண்

சீனா நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னுடைய் ஃபுட் பிளாக்கிற்காக உயிருள்ள ஆக்டோபஸை சாப்பிட முயன்றபோது ஆக்டோபஸ் அவரின் முகத்தை கடிக்கத் தொடங்கியது. உயிருள்ள ஆக்டோபஸை சாப்பிடுவதை இணையத்தில் நேரடியாக இந்த வீடியோ காட்சியை எடுக்க முயன்றபோது இந்த சம்பவம் நடத்துள்ளது. 

இந்த வீடியோவில் பெண்ணொருவர் வலியினால் அலரும் காட்சிகள் இடம்பெறுகிறது. முகத்தில் ஆக்டோபஸ் பற்றி படர்ந்துஇருக்க  சில நிமிடங்கள் அந்தப் பெண் அதன் கால்களை முகத்திலிருந்து நீக்குகிறார். இந்த சம்பவத்தில் பெண்ணுக்கு கன்னத்தில் காயம் ஏற்பட்டது. 

ஆக்டோபஸ் தனக்கான இரையை பிடிக்க தன்னுடைய கால்களைப் பயன்படுத்தும். 

அந்த வீடியோவைக் கீழே காணலாம்.

இந்த வீடியோ முதல் முறை சீனாவின் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

Click for more trending news


Listen to the latest songs, only on JioSaavn.com