“என் பேரு பாண்ட்… ஜேன் பாண்ட்!”- 007 ரோலில் கருப்பினப் பெண்ணா..!?

லஷானா லின்ச், சென்ற ஆண்டு வெளியான மார்வல் படமான ‘கேப்டன் மார்வல்’ மூலம் பிரபலமானார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
“என் பேரு பாண்ட்… ஜேன் பாண்ட்!”- 007 ரோலில் கருப்பினப் பெண்ணா..!?

தற்போது 007 ஜேம்ஸ் பாண்டாக நடித்து வருபவர் நடிகர் டேனியல் க்ரெய்க்.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. Lashana Lynch, 31, shot to fam as pilot Maria Rambeau in Captain Marvel
  2. The new bond movie's official title has not been revealed
  3. The film also co-stars Oscar winner Rami Malek as the villain

ஜேம்ஸ் பாண்ட், ரகசிய ஏஜென்ட் திரைப்படங்களுக்கென்று உலக ஆக்‌ஷன் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருக்கிறது. தற்போது 007 ஜேம்ஸ் பாண்டாக நடித்து வருபவர் நடிகர் டேனியல் க்ரெய்க். அவர் ‘பாண்ட்25' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துடன் டேனியல் க்ரெய்க், பாண்ட் திரைப்படங்களில் நடிக்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த ஜேம்ஸ் பாண்டுக்கான தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் அடிபடுகிறது. 

அதில் ஒரு பெயர்தான் லஷானா லின்ச். லஷானா, பிரிட்டன் குடியுரிமைப் பெற்றவராக இருந்தாலும், கருப்பினப் பெண். இதுவரை பாண்ட் கதாபாத்திரத்தை, வெள்ளை இன ஆண்கள் மட்டுமே நடித்து வந்துள்ளனர். தற்போது, கருப்பினப் பெண்ணுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். 

பலரும், “பெண்ணியம், சமத்தும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒரு கற்பனைக் கதாபாத்திரத்திற்கு என்று சில குணாதிசயங்கள் இருக்கின்றன. அதை வெள்ளை இன ஆண்தான் சரியாக செய்ய முடியும் என்று வரையறுக்கப்பட்டிருந்தால், அதை ஏன் மாற்ற வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 
 

Those offended are being told to sit down by others.

There's plenty more, most too expletive-packed to reproduce here.

லஷானா லின்ச், சென்ற ஆண்டு வெளியான மார்வல் படமான ‘கேப்டன் மார்வல்' மூலம் பிரபலமானார். தொடர்ந்து அவர் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................