பாஜகவின் பொதுச் செயலாளராக பி.எல். சந்தோஷ் நியமனம்

இது குறித்த உத்தரவை பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் தலைமை நிர்வாக தேசிய பொதுச் செயலாலர் அருண்சிங் வெளியிட்டுள்ளார். இதன்படி உடனடியாக அந்த பதவியில் செயல்படத் தொடங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
பாஜகவின் பொதுச் செயலாளராக பி.எல். சந்தோஷ் நியமனம்

பி.எல். சந்தோஷ் கர்நாடகவில் எட்டு ஆண்டுகள் கட்சியின் பொது செயலாளராக (அமைப்பு) இருந்தார்

New Delhi: 

பாஜகவின் பொதுச் செயலாளராக பி.எல். சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 13 வருடங்கள் பணியாற்றிய  ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பணியாற்றியவர். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து திரும்பி விட்டார். இணைச் செயலாளர்களில் ஒருவரான பி.எல்.சந்தோஷ் உயர்த்தப்பட்டுள்ளார்.

இது குறித்த உத்தரவை பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் தலைமை நிர்வாக தேசிய பொதுச் செயலாலர் அருண்சிங் வெளியிட்டுள்ளார். இதன்படி உடனடியாக அந்த பதவியில் செயல்படத் தொடங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

பி.எல். சந்தோஷ் கர்நாடகவில் எட்டு ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராக (அமைப்பு) இருந்தார். அவர் 2014இல் தென் மாநிலங்களுக்குப் பொறுப்பான தேசிய அலுவலக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................