பில்போர்ட் இசை விருது 2019 வைரல் வீடியோ : நிகழ்ச்சிக்கு நடுவில் க்யூட்டாக முத்தமிட்டுக் கொண்ட பிரியங்கா - நிக் ஜோடி

Billboard Music Awards 2019: பார்வையாளர்கள் மத்தியில் கிடார் வாசித்துக் கொண்டு வந்த நிக், மனைவி பிரியங்காவிற்கு அழகாக சின்ன முத்தமொன்றை உதட்டில் கொடுத்தபடி நகர்கிறார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
பில்போர்ட் இசை விருது 2019 வைரல் வீடியோ : நிகழ்ச்சிக்கு நடுவில் க்யூட்டாக முத்தமிட்டுக் கொண்ட பிரியங்கா - நிக் ஜோடி

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் பில்போர்ட் இசை விருதில் (courtesy AFP)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் இருவரும் பில்போர்ட் இசை விருதில்
  2. நிகழ்ச்சிக்கு மத்தியில் நிக் பிரியங்காவிற்கு முத்தமிட்டார்
  3. ஜோனஸ் சகோதரர்கள் பில்போர்ட் இசை விருதில் நேரடியாக நிகழ்ச்சியினை நடத்தினர்

பாலிவுட் நாயகியான பிரியங்கா சோப்ரா - அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் இருவரையும் குறித்து பல கதைகள் ஊடகங்களில் வந்து கொண்டே இருக்கின்றன. இருவரும் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள். லாஸ்வேகஸில் பில்போர்ட் இசை விருது விருது புதன் இரவு (இந்திய நேரப்படி வியாழன் காலை) நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மத்தியில் கிடார் வாசித்துக் கொண்டு வந்த நிக், மனைவி பிரியங்காவிற்கு அழகாக சின்ன முத்தமொன்றை உதட்டில் கொடுத்தபடி நகர்கிறார். பிரியாங்காவும் முத்தத்தைப் பெற்றுக் கொண்டு சிரித்து மகிழும் வீடியோதான் இன்று வைராலாகியுள்ளது. 

நெட்டிசன்ஸ் பலரும் இந்த வீடியோவைப் பலவிதமான கேப்ஷன்களை போட்டு பகிர்ந்து வருகின்றனர். அதிலொருவர் “ இரண்டு பேரும் ஸோ க்யூட் இருவரின் அழகில் நான் செத்துட்டேன்” என்று கூறியிருந்தார். “இருவரும் முத்தமிடும் காட்சியிலிருந்து என்னால் மீளமுடியவில்லை” என்று கமெண்ட் செய்திருந்தார். பலரும் பலவிதமான கமெண்ட்களை செய்தபடி உள்ளனர்.

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் இருவரும் பில்போர்ட் இசை விருதில் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை தங்களுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

...

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

The Jonai in Vegas.

A post shared by Nick Jonas (@nickjonas) on

 பில்போர்ட் இசை விருதில் ரெட் கார்பெட் வரவேற்பு நிகழ்ச்சியில் வைரம் போன்று மின்னும் உடையில் அட்டகாச கவர்ச்சியுடன் வந்திருந்தார். நிக் அதற்கேற்ற வகையில் கோட் ஷூட்டை அணிந்திருந்தார்.   

q8g227ho

ஜோ ஜோன்ஸின் பியான்ஸி சோபி டர்னர் தன்னுடன் இணைந்து பாடகர் டை செரிடனுடன். 

63crhivo

கெவின் ஜோனாஸ் மற்றும் அவரது மனைவி டேனில்லா இருவரும் ரெட் கார்ப்பெட்டில் காதலுடன் இருக்கும் காட்சி. 

ndida2vg

ஜோனஸ் சகோதரர்கள்  நெருப்புக்கு மத்தியில் செய்யும் நிகழ்ச்சி. 

ehp79q9oசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................