This Article is From Feb 22, 2019

பொம்மைகளை வைத்து பருவநிலை மாற்றத்தை விளக்கிய பில் கேட்ஸ்! #ViralVideo

மேலும் வரும் 2060 ஆம் ஆண்டில், உலகின் வானுயரிய கட்டடங்களில் எண்ணிக்கை இரண்டு மடங்காகக் கூடும் என எச்சரித்துள்ளார்.

பொம்மைகளை வைத்து பருவநிலை மாற்றத்தை விளக்கிய பில் கேட்ஸ்! #ViralVideo

பொம்மைகள் மூலம் பருவநிலை மாற்றத்தை விளக்கும் பில் கேட்ஸ்

உலகம் முழுவதும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது பருவநிலை மாற்றம். அப்படிப்பட்ட ஒரு கருத்து என்பதே ஒரு பொய்தான் என அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பருவநிலை மாற்றத்தை பொம்மைகள் உதவிகளுடன் விளக்கினார்.

 

 

அதில், தயாரிப்புப் பிரிவு எவ்வாறு இந்த பருவநிலை மாற்றத்தை தீர்மானிக்கிறது எனக் கூறுகிறார். இதனால் தயாரிப்புப் பிரிவிற்கு புது கண்டுபிடிப்புகள் தேவை என வற்புறுத்துகிறார்.

மேலும் வரும் 2060 ஆம் ஆண்டில், உலகின் வானுயரிய கட்டடங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகக் கூடும் என எச்சரித்துள்ளார்.    

இதனால் உண்மையாகவே நாம் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், தயாரிப்புத் துறையில் பல முக்கிய மாற்றங்கள் உடனடியாக செய்ய வேண்டியது வரும் என பில் கேட்ஸ் கூறினார்,

 

.