Bigg Boss Tamil 3: ஃபர்ஸ்ட் நான் தான் - சேரனுக்கு பதிலடி கொடுத்த தர்ஷன்

Bigg Boss 3 Tamil: மற்றொரு ப்ரோமோவில் தர்சன் மக்களின் அனுதாபத்தை பெற நடிக்கும் நபர்கள் யார்…? என்ற கேள்விக்கு சேரனும் கவின் என்று பதிலளிக்கிறார். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
Bigg Boss Tamil 3: ஃபர்ஸ்ட் நான் தான் - சேரனுக்கு பதிலடி கொடுத்த தர்ஷன்

இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோவில் சேரன் தான் ஏன் பிக் பாஸில் கலந்து கொள்ள வந்தேன் என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.  

நம்பர் ஒண் இடத்தில் தன்னுடைய புகைப்படத்தை வைத்து ஏன் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதற்கான காரணமாக அதை தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ரசிக பட்டாளாங்கள் உண்டு  ஆர்மி உண்டு ஆனால் எல்லோருடைய ரசிகர்களும் எனக்கு ரசிகர்கள் என்று   ஆணவமாக கூறுகிறார். 

மற்றொரு ப்ரோமோவில் தர்சன் மக்களின் அனுதாபத்தை பெற நடிக்கும் நபர்கள் யார்…? என்ற கேள்விக்கு சேரனும் கவின் என்று பதிலளிக்கிறார். 

ப்ரோமோ வெளியானதும் சேரனின் ரசிக பட்டாளங்கள் தர்ஷனை திட்டத் தொடங்கி விட்டார்கள். பல நெட்டிசன்கள் தர்ஷனை கலாய்த்து தள்ளியபடி உள்ளனர். 

ஒரு புறம் சேரன் கர்வமாக  நான் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று சொல்ல… மற்றொரு புறம் மக்களிடம் அனுதாபத்தை பெற நடிப்பவராக தர்ஷன் தீர்ப்பு சொல்ல… இன்றைய  நாளின் பிக் பாஸ் எபிஸோட் ப்ரோமோ செமத்தியாக கொளுத்தி விட்டுள்ளது. 



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................