ஐதராபாதில் நடந்த அசம்பாவிதத்தில் 18 மாத குழந்தை பலி!

கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்!

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஐதராபாதில் நடந்த அசம்பாவிதத்தில் 18 மாத குழந்தை பலி!

தலையில் ஏற்பட்ட காயத்தால் சம்பவ இடத்திலேயே குழந்தை இறந்தது!


Hyderabad: 

ஐதராபாத்தில் கடந்த வியாழனன்று நடந்த ஒரு கொடூர விபத்தில் 18 மாத குழந்தை ஓன்று பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த்த அமீராவின் மேல் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தையின் 
தலையில் ஆட்டோ ஏறியதால் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

இதைத்தொடர்ந்து. கவனக்குறைவாக ஆட்டோவை ஒட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாதக, கடந்த செவ்வாய்யன்று மேற்கு வங்காளத்தில் நடந்த ஒரு விபத்தில் 5 வயது சிறுமி, பிள்ளியில் இருந்து வரும் போது பேருந்து மோதியதால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................