வரதட்சணை கொடுமை : பாகுபலி படத்தில் நடித்த நடிகரின் மனைவி தற்கொலை

மது பிரகாஷ் பாகுபலி படத்தில் சிறிய கதாபத்திரத்தில் நடித்திருப்பார். 2015 ஆம் ஆண்டு பாரதியை திருமணம் செய்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வரதட்சணை கொடுமை : பாகுபலி படத்தில் நடித்த நடிகரின் மனைவி தற்கொலை

Madhu Prakash , who played a small role in SS Rajamouli's Baahubali, married Bharati in 2015.

Hyderabad: 

பாகுபலியில் நடித்த மது பிரகாஷின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதால் மது பிர்காஷின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது “பாரதி (மது பிரகாஷின் மனைவி) தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றோம். உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக” தெரிவித்தார். 

மது பிரகாஷ் பாகுபலி படத்தில் சிறிய கதாபத்திரத்தில் நடித்திருப்பார். 2015 ஆம் ஆண்டு பாரதியை திருமணம் செய்துள்ளார்.

பாரதியின் தந்தை மது பிரகாஷ் தன்னுடைய மகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் அடித்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.  மது பிரகாஷை கைது செய்து நீதிமன்ற காவலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................