அயோத்தி; ராம்தேவ் உள்ளிட்ட அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை! புகைப்படங்கள்

Ram Mandir Bhoomi Pujan: கோபுரங்கள், தூண்கள் மற்றும் குவிமாடங்களுடன் கூடிய மூன்று மாடி அமைப்பு கொண்டதாக கோயில் உள்ளதாக புகைப்படங்கள் காட்டுகின்றன.

Ayodhya Ram Mandir Bhoomi Pujan: பிரதமர் மோடி உள்ளிட்ட 50 விஐபிக்களுக்கு மட்டுமே அழைப்பு

New Delhi:

ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க 29 ஆண்டுகளுக்கு பின்பு பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து, விழாவின் மையமாக ராம ஜென்ம பூமியில் 40 கிலோ வெள்ளி செங்கல்லை வைத்து ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ராமர் கோயிலின் வடிவமைப்பு நேற்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. அதில், கோபுரங்கள், தூண்கள் மற்றும் குவிமாடங்களுடன் கூடிய மூன்று மாடி அமைப்பு கொண்டதாக கோயில் உள்ளது. கோயிலின் மொத்த உயரம் 161 அடியாக இருக்கும், இது முதலில் திட்டமிடப்பட்டதை விட இரு மடங்கு பெரிதாக இருக்கும் என அதன் கட்டிடக் கலைஞர் தெரிவித்துள்ளார்.

6ut8p7no

ராமர் கோவில் பூமி பூஜைக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி

slgbot2

ராமர் கோவில் பூமி பூஜைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட மதகுருக்கள் விழாவில் பங்கேற்பு. 

88bgbqn

கோயிலின் மொத்த உயரம் 161 அடியாக இருக்கும், இது முதலில் திட்டமிடப்பட்டதை விட இரு மடங்கு பெரிதாக இருக்கும்

kbid28l

பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

fr4449go

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கான விழா நடக்கும் காட்சிகள்.

fo9t25qg

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரதமர் மோடி உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே மேடையில் அமர்வார்கள்.