அத்தி வரதரை தரிசிக்க தமிழகம் வந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் 3 மணிமுதல் 4 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்யவுள்ளத்தால் 4.30 மணியிலிருந்து பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
அத்தி வரதரை தரிசிக்க தமிழகம் வந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

அத்தி வரதரை தரிசிக்க இன்று பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை விமான நிலையம்  வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன. 

சென்னை விமான நிலையத்திலிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் செல்கிறார். அங்கு 3மணியளவில் கோயிலுக்கு செல்ல  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

குடியரசுத் தலைவர் 3 மணிமுதல் 4 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்யவுள்ளத்தால் 4.30 மணியிலிருந்து பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................