தேசிய ராணுவ அகாடமிக்கு இந்திய ராணுவம் வாழ்த்து

தேசிய பாதுகாப்பு அகாடமி துவங்கி 64 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு இந்திய ராணுவம் சமூகவலைதளத்தில் அதனை பகிர்ந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தேசிய ராணுவ அகாடமிக்கு இந்திய ராணுவம் வாழ்த்து

இந்திய ராணுவம் பகிர்ந்த செய்தி

தேசிய ராணுவ அகாடமி (NDA) துவங்கி 64 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு இந்திய ராணுவம் சமூகவலைதளத்தில் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளது.

புனேவில் இயங்கும் NDA, ஜனவரி 16,1955 இல் துவங்கப்பட்டது. இந்த NDA யில் தான் ராணுவ படை, கடற்படை மற்றும் விமான படைக்கு கூட்டாக பயிற்சி அளிக்கப்படும்.

7015 ஏக்கருக்கு பரந்து விரிந்திருக்கும் NDA துவங்கி 64 ஆண்டுகள் ஆகிறது. அதனால், இந்திய ராணுவம் தன் சமூகவலைதளத்தில் NDA வீரர் ஒருவரின் புகைபடத்துடன் அவர்களின் உறுதி மொழியையும் பகிர்ந்துள்ளனர்.

22,000 லைக்ஸ் உடனும் பல கமென்ட்ஸ் உடனும் இது பகிரப்பட்டு வருகிறது.

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................