2018 ஏப்ரல்-மே அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகின

2018 ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த இளநிலை மற்றும் முதுநிலை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளின், மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டது

 Share
EMAIL
PRINT
COMMENTS
2018 ஏப்ரல்-மே அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகின
New Delhi: 

2018 ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த இளநிலை மற்றும் முதுநிலை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளின், மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஜூன் மாதம் வெளியான தேர்வு முடிவுகளை அடுத்து, மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பத்திருந்தனர். மறு மதிப்பீட்டு முடிவுகளை aucoe.annauniv.edu மற்றும் coe1.annauniv.edu ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது?

  1. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப் பூர்வமான இணையதளங்களான aucoe.annauniv.edu மற்றும் coe1.annauniv.edu ஆகிய இணையதளங்களில் ஒன்றுக்கு செல்லுங்கள்.
  2. தேர்வு முடிவுகள் குறித்த லிங்க்கை தேர்வு செய்யுங்கள்.
  3. பதிவு எண்ணை உள்ளீடு செய்யுங்கள்.
  4. சப்மிட் பட்டனை அழுத்தி உங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

முடிவுகள் வெளியானதால், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தக் கூடும். அதனால், சில நேரங்களில் முடிவுகளை பார்க்க முடியாமல் போகும். அல்லது தாமதமாகலாம். அப்படிப்பட்ட சூழலில் மறு முயற்சி செய்யுங்கள்.

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................