லண்டனில் மோடி வெற்றியினை கொண்டாடும் இந்தியர்கள் - வைரல் வீடியோ

லண்டன் நகரில் மோடி தலைமையிலான பாஜக அரசு பெற்றதை கொண்டாடும் விதத்தில் கார்பா நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
லண்டனில் மோடி வெற்றியினை கொண்டாடும் இந்தியர்கள் - வைரல் வீடியோ

நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாடாளுமன்றத் தேர்தலில் 352 இடங்களைப் பெற்று அபார வெற்றியினை பெற்றுள்ளது.

London: 

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாட்ஸாப் ஒண்டர்பாக்ஸ் என்ற ஹேஸ்டேக்கில் சில வீடியோக்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதில் லண்டன் நகரில் மோடி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதத்தில் நடனம் ஆடி மகிழும் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

லண்டன் நகரில் மோடி தலைமையிலான பாஜக அரசு பெற்றதை கொண்டாடும் விதத்தில் கார்பா நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.

அந்த வீடியோவைக் கீழே காணலாம்

பிரதமர் நரேந்திர  மோடி தலைமையிலான அரசு நாடாளுமன்றத் தேர்தலில் 352 இடங்களைப் பெற்று அபார வெற்றியினை பெற்றுள்ளது. 

ஆனந்த் மஹிந்திராவின் பக்கத்தில் பலரும் இந்த வீடியோவினை பகிர்ந்துள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................