தாய்மை அடைந்த ஏமி ஜாக்சனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ...

ஏமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் லண்டனில் க்ரீக் கலாச்சார முறைப்படி நடந்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தாய்மை அடைந்த ஏமி ஜாக்சனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ...

ஏமி ஜாக்சன் நிச்சயதார்த்த பார்ட்டி (courtesy aasifahmedofficial)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. ஏமி ஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனாயிட்டோவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்தது
  2. தற்போது இதற்காக நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளார் ஏமி ஜாக்சன்
  3. கடந்த மாதம் ஏமி ஜாக்சன் கர்ப்பமான செய்தியை அறிவித்திருந்தார்.

நடிகை ஏமி ஜாக்சன் தன்னுடைய காதலர் ஜார்ஜ் பனாயிட்டோவுக்கும் இடையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த ஏமி ஜாக்சன் தன்னுடைய நிச்சயதார்த்த பார்ட்டியில் கலக்கலாக இருந்தார். 

ஆர்யாவுடன் ‘மதராசபட்டினம்' விக்ரமுடன் ‘ஐ' தனுசுடன் ‘தங்கமகன்' ரஜினியுடன் ‘2.0' போன்ற படங்களில் நடித்தவர் ஏமி ஜாக்சன். க்ரீக் கலாசார நடைமுறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

ஏமி ஜாக்சன் தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் “நம்பமுடியாத நாள். எங்களின் நிச்சயதார்த்ததுக்கு உறுதுணையாக நின்ற நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

ஏமி ஜாக்சனின் பகிர்ந்திருந்த புகைப்படம் இதோ... 

1hn1kp8o
t4q6kbjg
1b754spo


ஏமி ஜாக்சனின் நண்பர்கள் நிச்சயதார்த்த விழா புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்திருந்தனர். அவற்றை கீழே பார்க்கலாம்.
 

ஏமி ஜாக்சன் தான் தாய்மை அடைந்த செய்தியை அழகான புகைப்படங்களின் வழி அறிவித்திருந்தார்.
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................