அப்ப டீ கப் இப்ப, வாட்டர் பாட்டில் - காட் சீரிஸ்ஸை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தற்போது வெளியான கடைசி தொடரில் சாம்வேக் டைரில்ஸ் வலது காலுக்கு அருகில் வாட்டர் பாட்டில் இருப்பதை பார்த்து வட்டமிட்டும் அந்த காட்சியை வீடியோ எடுத்தும் வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
அப்ப டீ கப் இப்ப, வாட்டர் பாட்டில் - காட் சீரிஸ்ஸை கலாய்க்கும் நெட்டிசன்கள்

கேம் ஆஃப் த்ரோன்ஸ் காட்சி (courtesy Hotstar)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. காட் தொடரின் இறுதி பகுதியில் வாட்டர் பாட்டில் இடம் பெற்றது.
  2. இந்தக் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
  3. பலருக்கு இந்த தொடரின் முடிவு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

உலகில் மிக அதிகமான நபர்கள் பார்க்கும் வலைத் தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸின் கடைசி எபிசோட் இந்த வாரம் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் நடிகர் தாங்கள் குடித்து வைத்த வாட்டர் பாட்டிலை காலுக்கு பின்புறம் வைத்துள்ளதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்பு 4வது எபிசோடில் ராணியின் முன்பு ஸ்டார்பக்ஸின் டீ கப் இருந்தது. அதற்கு ஹெச்பிஓ நிறுவனம்  தவறுதலாக இடம் பெற்று விட்டது என்று விளக்கம் அளித்திருந்தது. 

தற்போது வெளியான கடைசி தொடரில் சாம்வேக் டைரில்ஸ் வலது காலுக்கு அருகில் வாட்டர் பாட்டில் இருப்பதை பார்த்து வட்டமிட்டும். அந்த காட்சியை வீடியோ எடுத்தும் வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


இறுதி தொடர் ரசிகர்கள் பலருக்கும் கடும் ஏமாற்றத்தை மட்டும் கொடுத்துள்ளது. அதை மீண்டும் எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................