ஆம் ஆத்மி ஏழைக்களுக்காக மட்டுமல்ல நடுத்தரவர்க்கத்திற்காகவும் பணி புரிகிறது: அர்விந்த் கெஜ்ரிவால்

“ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அனைவருக்காகவும் அரசின் நேர்மையான பணியினால் பயனடைகிறார்கள்”

ஆம் ஆத்மி ஏழைக்களுக்காக மட்டுமல்ல நடுத்தரவர்க்கத்திற்காகவும் பணி புரிகிறது: அர்விந்த் கெஜ்ரிவால்

னியார் பள்ளிகளில் கட்டணத்தை அதிகரிக்காமல் கவனித்துக் கொள்கிறோம் -அர்விந்த் கெஜ்ரிவால்

New Delhi:

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஏழை மக்களுக்கு மட்டுமே வேலை செய்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நடுத்தர குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

“மக்களில் சிலர் ஆம் ஆத்மி கட்சி ஏழைகளுக்கு மட்டுமே வேலை செய்கிறார்கள். நடுத்தர வர்க்கத்திற்கு என்ன செய்துள்ளது…? என்ற கேள்விக்கு அர்விந்த் கெஜ்ரிவால் பதில் அளித்தார்.

டெல்லியில் நடுத்தர குடும்பத்திற்காக 24 மணி நேர மின்சாரம், மலிவான விலையில் மின்சாரம், தண்ணீர், தனியார் பள்ளிகளில் கட்டணத்தை அதிகரிக்காமல் கவனித்துக் கொள்கிறோம் என்று பதில் அளித்தார். 2015 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்றார் கெஜ்ரிவால் “ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அனைவருக்காகவும் அரசின் நேர்மையான பணியினால் பயனடைகிறார்கள்” என்று கூறினார். 

2020 களின் தொடக்கத்தில் சட்டசபை தேர்தலை டெல்லி மாநிலம் எதிர்கொள்ளவுள்ளது.