உலகின் சிறந்த உணவகம் எது தெரியுமா?

தென் ஆப்ரிக்காவின் படேர்நாஸ்தர் கடலோரம் அமைந்துள்ள இந்த உணவத்தில் 6 சமையல்காரர்களே பணிபுரிகிறார்கள்

 Share
EMAIL
PRINT
COMMENTS
உலகின் சிறந்த உணவகம் எது தெரியுமா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் இந்த உணவகம் துவங்கப்பட்டது


Paris: 

தனது 30 வயது வரை சமைக்கத் தெரியாத ஒருவர், உணவகம் ஒன்றை துவங்கி இரண்டே வருடங்களில் உலகின் சிறந்த உணவகம் என்ற அங்கிகாரத்தைப் பெற்றுள்ளார்.

தென் ஆப்ரிக்காவின் கடலோரம் அமைந்துள்ள உல்ப்காத் உணவகம் தான் உலகின் சிறந்த உணவகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் 7 விதமான உணவின் விலை வெறும் 60 டாலர் தான்.

 

hs9fd764

செப் வென் டேர் மெர்வி, இந்த சிறந்த உணவகம் அங்கிகாரத்திற்குத் தனக்குக் கீழ் பணி புரிபவர்கள்தான் காரணம் என்றார்.

இந்த உணவத்தின் உரிமையாளரான 38 வயது செப் கோபஸ் வென் டேர் மெர்வி கூறுகையில், 'நான் இந்த விருதிற்கு தகுதியானவன் இல்லை. என்னுடன் வேலை செய்யும் என் சக ஊழியர்களுக்கு தான் இந்த விருது சென்றடைய வேண்டும்' என்றார்.

தென் ஆப்ரிக்காவின் படேர்நாஸ்தர் கடலோரம் அமைந்துள்ள இந்த உணவத்தில் 6 சமையல்காரர்களே பணிபுரிகிறார்கள். மேலும் இந்த உணவகத்தில் 20 பேர் மட்டுமே அமரும் வசதியுள்ளது. பிரான்ஸில் நடந்த உலக ரெஸ்டாரன்ட் விருதுகள் விழாவில், இந்த விருது அளிக்கப்பட்டது. 

 

மேலும் படிக்க : மங்கோலியா கே.எஃப்.சியில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்

 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................