டெல்லி துணிக்கிடங்கில் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு

எதிர்பாராத இந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

டெல்லி துணிக்கிடங்கில் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு

காயமடைந்தவர்கள் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதி

New Delhi:

டெல்லியின் கிராரி பகுதியில் அமைந்துள்ள துணிக்கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் ர்12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 

எதிர்பாராத இந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். துணிக்கிடங்கு 3 மாடி கட்டிடத்தின் அமைந்திருந்தது. தீயணைப்பு உபகரணங்கள் ஏதுமில்லை மேலும் ஒரே ஒரு படிக்கட்டு மட்டுமே இருந்தது. 

காயமடைந்தவர்கள் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள பிற மருத்துவமனைக்களுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

daq1lb4g

டெல்லியில் அடுத்தடுத்த தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் வடக்கு டெல்லியில் அனாஜ் மண்டியில் உள்ள தொழிற்சாலையில் இரவில் ஏற்பட்ட தீ விபத்தினால் தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் இறந்தது குறிப்பிடத்தக்கது. 

More News