This Article is From Nov 27, 2019

TN Heavy Rain Alert - காஞ்சி, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!

Heavy Rain for Tamilnadu - தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில், கடலூரில் அதிகபட்சமாக 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

TN Heavy Rain Alert - காஞ்சி, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!

Heavy Rain for Tamilnadu - காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 

Heavy Rain for Tamilnadu - தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

“தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும்

காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில், கடலூரில் அதிகபட்சமாக 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான முதல் மிதமான மழையோ அல்லது இடியுடுன் கூடிய மழையோ, நகரின் ஒரு சில இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது,” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


 

.