மதுரை சாலை விபத்து: நொடி பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்கள் ; பகீர் வீடியோ

மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மீது, அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மதுரை சாலை விபத்து: நொடி பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்கள் ; பகீர் வீடியோ

அரசு பேருந்து ஓட்டுநரின் சாதுரியத்தால், இளைஞர்கள் உயிர் தப்பினர்

Chennai: 

மதுரையில் ஏற்பட்ட சாலை விபத்தில், அரசு பேருந்து ஓட்டுநரின் சாதுரியத்தால் 3 இளைஞர்கள் உயிர் பிழைத்துள்ளனர்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மீது, அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்.

தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அரசு பேருந்து ஓட்டுநரின் சாதுரியத்தால், இளைஞர்கள் உயிர் தப்பியுள்ளது சிசி டிவி வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. வைகை ஆற்றுப்பாலம் அருகே நிகழ்ந்த இந்த விபத்து குறித்து சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................