This Article is From Feb 05, 2019

அதிபர் ஆண்டு உரைக்கு விருந்தினராக ஆறாம் வகுப்பு சிறுவன்!

ஜோஷ்வா ட்ரம்புக்கு கலை, அறிவியல், வரலாறு மீது ஆர்வம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விலங்குகள் என்றால் ஜோஸ்வா ட்ரம்புகு அவ்வளவு ப்ரியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிபர் ஆண்டு உரைக்கு விருந்தினராக ஆறாம் வகுப்பு சிறுவன்!

ஜோஷ்வா சிறுவன் அதிபர் ட்ரம்பின் குடும்பத்தை சேர்ந்தவரில்லை. ஆனால், இந்த சிறுவன் வில்மிங்டனை சேர்ந்தவன்.

Washington:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது மாகாண உரையை நிகழ்த்தவுள்ளார். இதற்கு விருந்தினராக  6ம் வகுப்பு மாணவனான ஜோஷ்வா ட்ரம்ப் அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறிவியல் மற்றும் விலங்குகள் மீது அதீத ஆர்வம் உள்ளதாம். 

இந்த சிறுவன் அதிபர் ட்ரம்பின் குடும்பத்தை சேர்ந்தவரில்லை. ஆனால், இந்த சிறுவன் வில்மிங்டனை சேர்ந்தவன். இவனது பெயரில் ட்ரம்ப் இருப்பதாலேயே பள்ளியிலிருந்து நீக்கப்பட்டான் என வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன. 

அவருக்கு கலை, அறிவியல், வரலாறு மீது ஆர்வம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விலங்குகள் என்றால் ஜோஸ்வா ட்ரம்புகு அவ்வளவு ப்ரியம் என்றும் கூறப்பட்டுள்ளது. இவரது உறவினரான கோடே அமெரிக்க விமானப்படையில் உள்ளார். 

இவரது பெயரில் ட்ரம்ப் இருந்ததால் வெளியேற்றப்பட்டார். ஆனால் அந்த பிரச்னையில் ஜோஷ்வாக்கு உதவிய மெலனியா ட்ரம்ப் மற்றும் ட்ரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

அதிபர், அவரது மனைவி மற்றும் 535 உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்த ஆண்டு உரை நிகழ்வில் அமெரிக்க அரசியல் சூழல் குறித்து பேசப்படும் மற்றும் இலக்குகள் குறித்தும் பேசப்படும்.

.