Profit

யெஸ் பேங்க்கின் புதிய சிஇஓ இவர்தான்

டிசம்பர் 31-2018  காலாண்டிற்கான நிகர லாபம் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. யெஸ் பேங்க் வங்கியின் நிகரலாபம் மூன்று மாத முடிவில் 1,002 கோடி ($ 140.73 மில்லியன்)யாக உள்ளது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
யெஸ் பேங்க்கின் புதிய சிஇஓ இவர்தான்

இன்று யெஸ் பேங்க்  புதிய நிர்வாக இயக்குநராகவும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ராவ்னேட் சிங் கில் -என்பவரை நியமித்துள்ளது. ரவ்னேட் சிங் கில் -ஐ நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மார்ச் 1 அல்லது அதற்கு முன்போ கில் பதவியேற்பார் எனத் தெரிவித்துள்ளது.

யெஸ் பேங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 1, 2019 அன்றோ அல்லது அதற்கு முன்போ ஆர்பிஐயின் ஒப்புதலுடன் திரு. ராவ்னேட் சிங் கில் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்பார்” எனத் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31-2018  காலாண்டிற்கான நிகர லாபம் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. யெஸ் பேங்க் வங்கியின் நிகரலாபம் மூன்று மாத முடிவில் 1,002 கோடி ($ 140.73 மில்லியன்)யாக உள்ளது. 

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், யெஸ் பேங்கின் டிசம்பர் 31-2018 வரையான காலாண்டு லாபம் ரூ. 1,060 கோடி என மதிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top