வாட்ஸப் மெசேஜால் ஒரே நாளில் 71% சரிந்தது இன்ஃபி பீமின் மதிப்பு

இன்டர்நெட் வர்த்தகம் மேற்கொண்டு வரும் இன்ஃபி பீம் நிறுவனம் வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான வணிகம், நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கிடையிலான வணிகம் உள்ளிட்டவற்றை மேற்கொள்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான மெசேஜ் மீண்டும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வாட்ஸ்ப் மெசேஜால் ஒரு கம்பெனியில் முக்கால்வாசி வர்த்தகம் பாதிக்கப்பட்டது என்றால் நீங்கள் நம்புவீர்களா?. அப்படியொரு சம்பவம் வர்த்தக துறையில் தற்போது நடந்திருக்கிறது. இன்ஃபிபீம் அவென்யூ நிறுவனத்திற்குத்தான் இந்த பாதிப்பு நடந்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பாக வந்த வாட்ஸப் மெசேஜ் ஒன்றில், இன்ஃபிபீம் நிறுவனம் அதன் பங்குகளுக்கு சுமார் ரூ. 135 கோடி அளவுக்கு வட்டியில்லாத மற்றும் பாதுகாப்பற்ற கடன்களை வழங்கியுள்ளதாகவும், இதனால் அதன் பங்குகளை வாங்குவது நஷ்டத்தை அளிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வாட்ஸப் மெசேஜை யாரோ சிலர் மீண்டும் பரவச் செய்துள்ளனர். இதனால் நேற்றைய தினம் இன்ஃபிபீமின் பங்குகள் 71 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளன.
இன்டர்நெட் வர்த்தகம் மேற்கொண்டு வரும் இன்ஃபி பீம் நிறுவனம் வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான வணிகம், நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கிடையிலான வணிகம் உள்ளிட்டவற்றை மேற்கொள்கிறது.

j8rhmcjo

More News