Profit

டீசல் விலை மட்டும் குறைந்தது 8-1-19

பெட்ரோல் விலை  லிட்டர் ரூ. 75.02 ஆகவும், டீசல் விலை 11 காசுகள் குறைந்து லிட்டர்  ரூ.71.38 ஆகவும்  விற்பனை செய்யப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
டீசல் விலை மட்டும் குறைந்தது 8-1-19

ஹைலைட்ஸ்

  1. 2017 ஜூன் முதல் பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் நிர்ணயிக்கும் முறை வந்தது.
  2. இந்த நடைமுறையில் எண்ணெய் நிறுவனங்களே, விலை நிர்ணயம் செய்து வருகின்றன.
  3. மாற்றப்பட்ட விலை காலை 6 மணிமுதல் நடைமுறைக்கு வரும்.

சமீப நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மாறாக, இன்று டீசல் விலை மட்டும் குறைந்துள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எண்ணெய் நிறுவனங்கள், விலை நிர்ணயம் செய்து வருகின்றன.

இன்று சென்னையில், பெட்ரோல் விலை  லிட்டர் ரூ. 75.02 ஆகவும், டீசல் விலை 11 காசுகள் குறைந்து லிட்டர்  ரூ.71.38 ஆகவும்  விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் டீசல் விலை நாளின் விலை மாற்றமும் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்



Follow NDTV for latest election news and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top