இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மைய தகவல்

ஆசியாவின் மிகப்பெரிய 3வது பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவில் பருவமழைதான் விவசாயத்திற்கு சுமார் 70 சதவீத நீரை வழங்குகிறது. பருவமழை சாதாரண அளவில் இருந்தால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும். 

இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மைய தகவல்

பருவமழை 2019 ல் மிகச் சாதாரண அளவிலே இருக்கும் என்பதாகும்.

New Delhi:

இந்தியாவில் பருவ மழைப்பொழிவு இந்த ஆண்டு சாதாரண அளவிலேயே இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பண்ணை பொருளாதாரம் 2.6 டிரில்லியன் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. “பசிபிக் பெருங்கடலில் சராசரியை விட வெப்பம் அதிகமாகி விட்டது, மார்ச் -மே மாதங்களில் எல் நினோவின் (El Nino) 80 சதவிகிதம் என்பது ஜூன் முதல் ஆகஸ்டு வரை 60 சதவிகிதமாக குறைந்து விடுகிறது.”என்று ஸ்கைமெட்டின் நிர்வாக இயக்குநர் ஜாட்டின் சிங் தெரிவித்தார். 

”இதன் அர்த்தம் பருவத்தில், இந்த 2019 ஆண்டில் எல் நின்வோவின் அளவு குறைவதால் பருவமழை இந்த ஆண்டு மிகச் சாதாரண அளவிலே இருக்கும் என்பதாகும்.

ஆசியாவின் மிகப்பெரிய 3வது பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவில் பருவமழைதான் விவசாயத்திற்கு சுமார் 70 சதவீத நீரை வழங்குகிறது. பருவமழை சாதாரண அளவில் இருந்தால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும். 

Newsbeep

 இந்திய அரசாங்க வானிலை உயரதிகாரி இந்த ஆண்டுக்கான மழைப்பொழிவு ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.