Profit

சென்செக்ஸ் 68 புள்ளிகள் சரிந்தன

நிஃப்டியில் இன்ஃபோசிஸ் பார்தி இன்ப்ராடெல், ஹீரோ மோட்டோ கார்ப், மற்றும் எச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் 1.6 சதவீதம் முதல் 2.7 சதவீதம் வரை குறைந்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

பணவீக்க விகித தரவுகளை சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்தியப் பங்குச் சந்தை ஏற்ற இறக்குத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 36,465-36,331 புள்ளிகளில் ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. நிஃப்டி 10,910  மற்றும் 10,870 புள்ளிகளுகளில் ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. காலை 9.54 மணியளவில் சென்செக்ஸ் 68 புள்ளிகள் குறைந்து 36,326 புள்ளிகளில் உள்ளது. நிஃப்டி 12 புள்ளிகள் சரிந்து  10,876 புள்ளிகளில் உள்ளது. 

1. நிஃப்டியில் இன்ஃபோசிஸ் பார்தி இன்ப்ராடெல், ஹீரோ மோட்டோ கார்ப், மற்றும் எச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் 1.6 சதவீதம் முதல் 2.7 சதவீதம் வரை குறைந்தது.

2. ஜனவரி  மாத நுகர்வோர் பணவீக்க தரவு  வெளியிடப்படுவதாலும் உற்பத்தி தரவுகள் பிந்தைய வர்த்தக நேரத்தில் வெளியிடப்படும். இந்திய ரிசர்வ் வங்கி நுகர்வோர் பணவீக தரவுகளை முதன்மையாக வைத்தே பணவியல் கொள்கையை உருவாக்கும். 

3. ஜனவரி மாதத்த்தில் நுகர்வோ பணவீக்க விகிதம் 2.48 சதவீதமாகவும் டிசம்பர்  மாதத்தில் 2.19 சதவீதத்திலிருந்து குறைந்துள்ளது. ராய்ட்டர்ஸ் 30 பொருளாதார வல்லுநர்களை வைத்து நடத்திய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

4. வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதமாக குறைத்து அதனால்  மார்ச் 31- 2019 ம் ஆண்டின் இறுதி காலாண்டில் பணவீக்க விகிதத்தை 2.8 சதவீதமாக குறைக்கலாம்.

5. மற்ற ஆசிய  சந்தைகளில் பங்குகள் உயர்ந்துள்ளன. எம்எஸ்சிஐயின் ஆசிய பசிபிக் பங்குகள் ஜப்பானுக்கு வெளியே 0.3 சதவீதம் உயர்ந்துள்ளது. 

6. அமெரிக்க -சீன வர்த்தக பேச்சுவார்த்தைகளின் புதிய சுற்று பேச்சுவார்த்தை உலகப் பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு பெருநிறுவன வருவாய் பிரச்னைகள் தீர்க்க உதவும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.12 ஆக உயர்ந்தது. 

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 125.1 கோடியும். திங்கள் கிழமை 232.55 கோடியாகவும் இருந்தது.



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.



Get the latest election news, live updates and election schedule for Lok Sabha Elections 2019 on ndtv.com/elections. Like us on Facebook or follow us on Twitter and Instagram for updates from each of the 543 parliamentary seats for the 2019 Indian general elections.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top