Profit

சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது (6-3-19)

நிஃப்டியில் விப்ரோ, பார்தி இன்ஃப்ராடெல், ஐசிஐசிஐ பேங்க், அதானி பார்ட்ஸ், ஐடிசி, மற்றும் எஸ்பிஐ வர்த்தகம் 1.41 சதவீதத்திலிருந்து 4.03 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது (6-3-19)

இன்றைய வர்த்தக்த்தின் படி நிஃப்டி 11,100 புள்ளிகளைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 197.73 புள்ளிகள் உயர்ந்து 36,640.27 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை  நிஃப்டி 65.00 புள்ளிகள் உயர்ந்து 11,052.45 ஆக உள்ளது. வங்கி, ஐடி மற்றூம் நுகர்வோர் பொருட்களின் பங்குகள் மார்க்கெட்டில் அதிகரித்துள்ளது. டாடா மோட்டர்ஸ் மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் ஆகியவை பலவீனமடைந்துள்ளது. 

1. காலை 9:44 மணியளவில் சென்செக்ஸ் 120.86 புள்ளிகள் மற்றும் நிஃப்டி 15 புள்ளிகள் அதிகரித்து 11,033.60 புள்ளிகளில் உள்ளது.

2.  நிஃப்டியில் விப்ரோ, பார்தி இன்ஃப்ராடெல், ஐசிஐசிஐ பேங்க், அதானி பார்ட்ஸ் , ஐடிசி, மற்றும் எஸ்பிஐ வர்த்தகம் 1.41 சதவீதத்திலிருந்து 4.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

3. மும்பை பங்குச் சந்தை 1,356 பங்குகள் நேர்மறையான இடத்தில் உள்ளது. 

4.  முதலீட்டாளர்கள் அமெரிக்க சீன வர்த்தக ஒப்பந்தம் பற்றி முதலீட்டாளர்கள் உறுதியான விவரங்களைத் தேடுகின்றனர். இன்றைய  வர்த்தக்த்தின் படி நிஃப்டி 11,100 புள்ளிகளைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 5. திங்களன்று அமெரிக்க வெளியுறவு  த்துறை அமைச்சர் வர்த்தகப் போரை முடுவுக்கு கொண்டுவருதற்கான உடன்பாடு நல்ல முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார். 

6. ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  உட்பட 19 கடன் வழங்கும் நிறுவனங்கள், ஸ்வ்ட் (SWIFT) வழிகாட்டு நெறிமுறைகளை நிறைவேற்றத் தவறியதற்காக ஆர்பிஐ யினால் அபராதம் விதிக்கப்பட்டது.

 7. வங்கிகளுக்குகான பங்குச் சந்தைகளில்  கடந்த 4 நாட்களாக அபராதம் விதித்து வந்தது. 0.31 சதவீதம் நிஃப்டியின் வங்கி பங்குகள் உயர்ந்தன. 

8. அமெரிக்க சீனா வர்த்தக பேச்சுவார்த்தையில் குறிப்புகளை எதிர்பார்த்து மற்ற ஆசிய பங்குகள் இறுக்கமடைந்தன. 

9. ஆசிய பசிபிக் பங்குகள் ஜப்பானுக்கு வெளியே எம்.எஸ்.சி.ஐயின் பரந்த அளவிலான குறியீடாக மாறிவிட்டது. ஆஸ்திரேலியா பங்குகள் 0.2 சதவீதம் உயர்ந்தது. ஜப்பானின் நிக்கேய் 0.5 சதவீதம் குறைந்தது. 



Follow NDTV for latest election news and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top