Profit

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்ந்தன

ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ்  பாரதி இன்ஃப்ராடெல், டோடன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆதாயத்தில் பங்கு கொண்ட 5 நிறுவனங்களாகும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்ந்தன

இந்தியப் பங்குச் சந்தை இன்று உயர்வைச் சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்  250 புள்ளிகள் உயர்ந்து 36,930.51 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 11,117.95 புள்ளிகளில் உள்ளது. மும்பை பங்குச் சந்தை டெலிகாம் இண்டெக்ஸ் 1.5 சதவீதம் ஆதாயம் அடைந்தது. 

மும்பை பங்குச் சந்தை எனர்ஜி, ஆட்டோ, நுகர்வோர் பொருட்கள், மெட்டல் அண்டு ஆயில் & கேஸ் பங்குகள் 1 சதவீதம் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தையில் ஒஎன் ஜிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், கோல் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஹீரோ மோட்டார்கார்ப் ஆகிய நிறுவனங்கள் ஆதாயத்தை அடைந்துள்ளன. 

உலகளவில் முதலீடுகள் இந்தியாவை நோக்கி வரத்தொடங்கிங்கியுள்ளன. அதனால்தான் இந்திய பங்குச் சந்தைகள் உயரத் தொடங்கியுள்ளன என்று ஐடிபிஐ மூலதன ஆராய்ச்சி தலைவரான ஏகே பிராபகர் தெரிவித்துள்ளார். நிஃப்டியில் ஈகர் மோட்டர்ஸ் ஆதாயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 

ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ்  பாரதி இன்ஃப்ராடெல், டோடன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆதாயத்தில் பங்கு கொண்ட 5 நிறுவனங்களாகும். தனிநபர் பங்குகளில் ஜெட் ஏர்வேஸ் 4.83 சதவீதம் உயர்ந்து 255 ஆக உள்ளது. பஞ்சாப் தேசிய வங்கியில் 2,050 கோடி கடன் வழங்க முன்வந்துள்ளது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top