Profit

சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது (14-3-19)

சென்செக்ஸில் ஹெவி வெயிட்ஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், எச்டிஎஃப்சி, லார்சன் &டர்போ, ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் யெஸ் பேங்க் ஆகியவை முன்னேறியுள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது (14-3-19)

நிஃப்டியில் யெஸ்பேங்க், இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைன்னாஸ்,இந்தியன் ஆயில்,ஜீ, இண்டஸ்இண்ட் பேங்க் ஆகியவை ஆதாயமடைந்துள்ளன


இந்தியப் பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது. நிதி மற்றும் மெட்டல் பங்குகள் ஆதாயமடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 155.61 புள்ளிகள் அதிகரித்து 37,907.78 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 41.75 புள்ளிகள் அதிகரித்து 11,383.45 புள்ளிகளில் உள்ளது. 

1. சென்செக்ஸில் ஹெவி வெயிட்ஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், எச்டிஎஃப்சி, லார்சன் &டர்போ, ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் யெஸ் பேங்க் ஆகியவை முன்னேறியுள்ளன. 

2. காலை 9:52 மணியளவில் சென்செக்ஸ் 137.09 புள்ளிகள் உயர்ந்து 37,889.26 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 36.40 புள்ளிகள் அதிகரித்து 11,378.10 புள்ளிகளில் இருந்தது.  

3. நிஃப்டியில் யெஸ்பேங்க், இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைன்னாஸ்,இந்தியன் ஆயில்,ஜீ, இண்டஸ்இண்ட் பேங்க் ஆகியவற்றின் வர்த்தகம் 1.63 சதவீதத்திலிருந்து 3.85 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

4. நிஃப்டியில் மெட்டல் பங்குகளின் வர்த்தகம் 1.14 சதவீதம் உயர்ந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை அதிகப்படுத்தி வருகின்றனர். 

5. கோடாக் செக்யூரிட்டிஸ் சாகஜ் அகர்வால் நிஃப்டி வலுவான முன்னேற்றத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். 

6. பரந்த அடிப்படையிலான பங்கு சந்தையில் சாதகமான பார்வையை ஆதரிக்கிறது என்றும் தெரிவித்தார். 

7. ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகளின் எம் எஸ்சிஐயின் பரந்த குறியீடு 522.06 புள்ளிகளில் நடைபெற்றது. 

8. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24பைசா உயர்ந்து 69.78 ஆக இருந்தது. கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்தது. 

9. புருனட் 0.37சதவீதம் அதிகரித்து பேரல் 67.80 டாலராக உள்ளது. 

10. நிகர அடிப்படையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 2,722.28 கோடி முதலீடு செய்யப்பட்டது. 



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.



Get the latest election news, live updates and election schedule for Lok Sabha Elections 2019 on ndtv.com/elections. Like us on Facebook or follow us on Twitter and Instagram for updates from each of the 543 parliamentary seats for the 2019 Indian general elections.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top