Profit

சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது!

சென்செக்ஸில் ஹெவிவெயிட்ஸ் ஐசிஐசிஐ வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, எச்.டி.எஃவ்.சி வங்கி போன்றவை இன்று சென்செக்ஸில் ஆதாயமடைந்த நிறுவனங்களாகும். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது!

சென்செக்ஸில் ஹெவிவெயிட்ஸ் ஐசிஐசிஐ வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, எச்.டி.எஃவ்.சி வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் இண்டஸ் இண்ட் பேங்க், ஆகியவை சென்செக்ஸில் ஆதாயமடைந்த நிறுவனங்களாகும். 


இன்று பங்குச் சந்தை உயர்வுடன் தொங்கியது.  மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 217.49 புள்ளிகள அதிகரித்து 37,972.38 புள்ளிகளலில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 66.8 புள்ளிகள் அதிகரித்து 11,410.05 புள்ளிகளில் உள்ளது. வங்கி, நிதியியல், எனர்ஜி மற்றும் ஐடி பங்குகள் ஆதாயமடைந்துள்ளது.

சென்செக்ஸில் ஹெவிவெயிட்ஸ் ஐசிஐசிஐ வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, எச்.டி.எஃவ்.சி வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் இண்டஸ் இண்ட் பேங்க், ஆகியவை சென்செக்ஸில் ஆதாயமடைந்த நிறுவனங்களாகும். 

காலை 9:24 மணியளவில் சென்செக்ஸ் 197.76 புள்ளிகள் உயர்ந்து இருந்தது. நிஃப்டி 59.60 புள்ளிகள் உயர்ந்து இருந்தது. நிஃப்டியில் கோடாக் மஹிந்திரா பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க், கெயில், ஐசிஐசிஐ, ஹிந்துஸ்தான் பெட் ரோலியம் ஆகியவை ஆதாயம் பெற்று முன்னிலையில் உள்ளன. வர்த்தகம் 1.22 சதவீதத்திலிருந்து 2.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

மற்றொரு புறம் ஆசிய பசிபிக் பங்குகள் முன்னேறியுள்ளன. ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகள் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளன.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top