Profit

இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம்..!

சக்திகாந்தா தாஸ், ஆளுநர் பதவியில் அடுத்த மூன்று ஆண்டுகள் நீடிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம்..!

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், நேற்று (10.12.18) தனது பதவியை தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து தற்போது புதிய ஆர்.பி.ஐ கவர்னராக சக்திகாந்தா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நிதித் துறை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சக்திகாந்தா தாஸ், கடந்த 2017, மே மாதம் ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சக்திகாந்தா தாஸ், ஆளுநர் பதவியில் அடுத்த மூன்று ஆண்டுகள் நீடிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

1980 - பேட்சை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top