Profit

சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன : மெட்டல், பேங்கிக் பங்குகள் உயர்வு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் கோடாக் மஹிந்திரா பேங்க் சென்செக்ஸில் முன்னணியில் உள்ளது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன : மெட்டல், பேங்கிக் பங்குகள் உயர்வு

பேங்கிங் மற்றும் மெட்டல் பங்குகள் சந்தையின் உயர்வுக்கு காரணமாகின.


  1. காலை9:38 மணியளவில் சென்செக்ஸ் 359.29 புள்ளிகள் உயர்ந்திருந்தன. நிஃபி 108.55 புள்ளிகள் உயர்ந்து 11,800.05 புள்ளிகளில் உள்ளது.  
  2. நிஃப்டியில் டாடா ஸ்டீல், இந்தியாபுல்ச் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், கோட்டாக் மஹிந்திரா பேங்க், வேதாந்தா, டாடா மோட்டர்ஸ் மற்றும் ஹிண்டல்கோ ஆகியவற்றின் வர்த்தகம் 2.03 சதவீதம் முதல் 3.72 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.  
  3. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் கோடாக் மஹிந்திரா பேங்க் சென்செக்ஸில் முன்னணியில் உள்ளது. 
  4. பணவியல் கொள்கையை எளிதாக்குவதனால் உலக சந்தையின் வளர்ச்சி அதிகமாகுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகளாவிய பங்குச் சந்தைகளில் பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதால் மத்திய வங்கிகளின் செயல்பாடுகள் குறைக்கப்படவேண்டும் என்று முதலீட்டு அதிகாரியான சுனில் சர்மா தெரிவித்துள்ளார்.
  5. ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகள் 0.6 சதவீதம் வரை உயர்ந்து ஒரு நாளைக்கு 1 சதவிகிதம் அதிகரித்தது. 
  6. ஜப்பான் நாட்டின் நிக்கேய் 1.5 சதவீதம் உயர்ந்துள்ளது. தென்கொரிய 1.1 சதவீதம் உயர்ந்தது.


Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top