சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் தொடங்கியது

இந்திய ரூபாயின் மதிப்பு 34 காசுகள் அதிகரித்து டாலர் ஒன்றுக்கு ரூ.69.68 ஆக உள்ளது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் தொடங்கியது

ஐடி, எனர்ஜி, மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டன

இந்தியப் பங்குச் சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியது. ஐடி, எனர்ஜி, மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 399.59 புள்ளிகள் உயர்ர்ந்து 39,223.85 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 118.5 புள்ளிகள் அதிகரித்து 11,775.55 புள்ளிகளில் உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 34 காசுகள் அதிகரித்து டாலர் ஒன்றுக்கு ரூ.69.68 ஆக உள்ளது.  

1. காலை 10.04 மணியளவில் சென்செக்ஸ் 98.70 புள்ளிகள் அதிகரித்து 38,910.09 புள்ளிகளில் உள்ளது. நிஃப்டி 43.15 புள்ளிகள் அதிகரித்து 11,700.20 புள்ளிகளில் உள்ளது. 

2. நிஃப்டியில் ஜீ எண்டர்டெயின்மெண்ட், லார்சன் & டூப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா, பார்தி ஏர்டெல் மற்றூம் இந்தியன் ஆயில்  1.52 சதவீதம் முதல் 3.20 சதவீதம் வரை உயர்ந்தது. 

3. லார்சன் & டூப்ரோ, ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஐசிஐசிஐ பேங் ஆகியவை சென்செக்ஸில் முன்னிலையில் உள்ளன. 

4. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 343 தொகுதியில் அபார வெற்றியினை பெற்றுள்ளது 

5. பாஜகவின் வெற்றி பங்குச் சந்தை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 

6. தேசிய பங்குச் சந்தையில் 992 நிறுவனப் பங்குகள் ஆதாயத்தை பெற்றுள்ளன. மும்பை பங்குச் சந்தை 928 நிறுவனத்தின் பங்குகள் ஆதாயத்தை பெற்றுள்ளது. 

More News