சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன

சென்செக்ஸில் ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, கோடாக் மஹேந்திரா பேங்க் மற்றும் ஹெச்டிஎஃப்சி சரிவை எதிர்கொண்டுள்ளன.

சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 1.6 சதவீதம் சரிவுடன் நேற்று முடிவடைந்தன.

4 வது நாளாக இந்திய பங்குச் சந்தை சரிவை எதிர்கொண்டுள்ளது. இந்திய பங்குச் சந்தை எதிர்மறையான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 370.58 புள்ளிகள் சரிந்து 36,102.35 புள்ளிகளாக சரிந்துள்ளன. தேசிய பங்குச் சந்தை 104.2 புள்ளிகள் சரிந்து 10,637.15ஆக சரிந்துள்ளன. 

வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரம் ஆதாயம் அடைந்து பின் சரிந்தன.

காலை 10:04 மணியளவில் சென்செக்ஸ் 146.00 புள்ளிகள் சரிந்திருந்தன. நிஃப்டி 32.35 புள்ளிகள் வரை சரிந்திருந்தன. 

நிஃப்டியில் இண்டஸ்இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், சிபிலா,கோடாக் பேங்க், ஐடிசி மற்றும் மாருதி சுசுகி ஆகியவை சரிவை எதிர்கொண்டன. 1.13 சதவீதம் முதல் 2.39 சதவீதம் வரை சரிந்தன. 

சென்செக்ஸில் ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, கோடாக் மஹேந்திரா பேங்க் மற்றும் ஹெச்டிஎஃப்சி  சரிவை எதிர்கொண்டுள்ளன.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 1.6 சதவீதம் சரிவுடன் நேற்று முடிவடைந்தன.

More News