Profit

சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெடிஎஃப்சி பேங்க் ஆகியவை முன்ணியில் உள்ளன

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

சென்செக்ஸ் 28.83 புள்ளிகள் அதிகரித்து தொடங்கியது பின் ஒரு மணி நேரத்தில் 244.56 புள்ளிகள் உயர்ந்தது


  1. காலை 9:42 மணியளவில் சென்செக்ஸ் 99.33 புள்ளிகள் உயர்ந்து 38,830.15 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி22.30 புள்ளிகள் அதிகரித்து 11,578.20 புள்ளிகளில் உள்ளது. 
  2. மும்பை பங்குச் சந்தையில் 871 பங்குகள் ஆதாயத்தை அடைந்துள்ளன். 567 நிறுவன பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டன.தேசிய பங்குச் சந்தையில் 932 பங்குகள் ஆதாயத்தை அடைந்தன. 605 பங்குகள் சரிவை  எதிர்கொண்டன. 
  3. நிஃப்டியில் ஜீ எண்டர்டெயின்மெண்ட், கோல் இந்தியா, யெஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக் மற்றும் பிரிட்டானியா ஆகியவற்றின் வர்த்தகம் 1.18 சதவீதம் முதல் 2.13  சதவீதம் வரை உயர்ந்தன. 
  4. டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைன்னாஸ், ஹிண்டல்கோ, டாடா கன்சல்டென்ஸி சர்வீஸஸ் மற்றும் ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல் ஆகியவை 0.67 சதவீதம் முதல் 1.83 சதவீதம் வரை சரிவை எதிர்கொண்டன. 
  5. சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெடிஎஃப்சி பேங்க் ஆகியவை முன்ணியில் உள்ளன. டிசிஎஸ், பஜாஜ் ஃபைன்னான்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை சரிவை சந்தித்துள்ளன. 
  6. டிசிஎஸ் எதிர்பார்க்கப்பட்ட லாபத்தை விட அதிகளவு ஈட்டியுள்ளது. 2019 ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ. 8,131 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. 
  7. தொழிற்துறை உற்பத்தி மற்றும் நுகர்வோர் பணவீக்கம் குறித்த தரவுகளை அரசு வெளியிட உள்ளது. அதே நாளில் இன்ஃபோசிஸ் ஜூன் 30தேதியுடன் முடிவடைந்த காலாண்டு வருவாயை அறிவிக்கும்.


Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top