Profit

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை 7-12-18

யெஸ் பேங்க், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட் ரோலியம், பாரத் பெட் ரோலியம் மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் ஆதாயம் பெற்ற முதல் 5 நிறுவனங்களாகும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

நிஃப்டியில் 44 நிறுவனங்கள் பங்குகள் நேர்மறையான பச்சை நிற குறியீட்டுடன் உள்ளன.


இந்தியப் பங்குச் சந்தை நேர்மறையான குறிப்புகளுடன் தொடங்கியது.  காலை 9.17 அளவில் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 35,494.86 ஆகவும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 10,644.80 ஆகவும் இருந்தது. சென்செக்ஸ் 165.21 (0.47%) புள்ளிகள் உயர்ந்துள்ளன. நிஃப்டி 50.05 புள்ளிகள் (0.47) சதவீதம் உயர்ந்தன. நிஃப்டியில் 44 நிறுவனங்கள் பங்குகள் நேர்மறையான பச்சை நிற குறியீட்டுடன் உள்ளன.

ட்ரேடிங்க் 1.41 முதல் 1.99 சதவீதமாக உள்ளது. யெஸ் பேங்க், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட் ரோலியம், பாரத் பெட் ரோலியம் மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் ஆதாயம் பெற்ற முதல் 5 நிறுவனங்களாகும்.

ஜப்பான் இல்லாத ஆசியா- பசிபிக் பங்குகளின் எம்.எஸ்.சி.ஐ குறியீட்டெண் 0.4 சதவீதமாக உள்ளது. 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை பேரல் 60 டாலராக இருந்தது. இன்றைய சந்தை தொடங்கியதும் 56 சென் ட்டிஸ் குறைந்து  59.59 டாலராக உள்ளது.  

நேற்று மாலை சென்செக்ஸ் 35,312 புள்ளிகளுடனும் நிஃப்டி 10,601 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. 

 

 



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.



For the latest News & Live Updates on Election Results from each assembly constituency in Madhya Pradesh, Rajasthan, Mizoram, Chhattisgarh, Telangana, like us on Facebook or follow us on Twitter for updates.

NDTV Beeps - your daily newsletter

பிற மொழிக்கு | Read In

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top