சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

Stock markets on Thursday: நிஃப்டியில் ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, என்டிபிசி மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் வர்த்தகம்1.18 சதவீதத்திலிருந்து 2.18 சதவீதம் வரை உயர்ந்தது.

எனர்ஜி, பிஎஸ்யூ பேங்க்கிங், ஐடி, மெட்டல் மற்றும் ரியால்டி பங்குகள் ஆதாயமடைந்துள்ளன.

இந்தியப் பங்குச் சந்தை உயர்ந்து தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்சென்ஸ் 234.03 புள்ளிகள் உயர்ந்து 35,825.28 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50.15 புள்ளிகள் அதிகரித்து 10,701.95 புள்ளிகளில் உள்ளது.

எனர்ஜி, பிஎஸ்யூ பேங்க்கிங், ஐடி, மெட்டல் மற்றும் ரியால்டி பங்குகள் ஆதாயமடைந்துள்ளன.சென்செக்ஸில் ஹெவிவெய்ட்ஸ் ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் மற்றும் எஸ்பிஐ ஆகிய நிறுவனங்கள் ஆதாயமடைந்துள்ளன. 

நிஃப்டியில் ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, என்டிபிசி மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் வர்த்தகம்1.18 சதவீதத்திலிருந்து 2.18 சதவீதம் வரை உயர்ந்தது.

Newsbeep

வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 665.44 புள்ளிகள் அதிகரித்து 36,256.69 புள்ளிகளில் முடிவடைந்தது. நிஃப்டி 179.15 புள்ளிகள் உயர்ந்து 10,830.95 புள்ளிகளில் முடிவடைந்தது.