Profit

நிஃப்டி புதிய பதிவை எட்டியது, சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

சென்செக்ஸில் பேங்க் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ஆகியவை சென்செக்ஸில் ஆதாயத்தில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
நிஃப்டி புதிய பதிவை எட்டியது, சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

நிஃப்டியில் 39 நிறுவனப் பங்குகள் நேர்மறையான வர்த்தகத்தில் உள்ளன.


இந்திய பங்குச் சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 310.86 புள்ளிகள் அதிகரித்து 39,216.70 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 77.65 புள்ளிகள் அதிகரித்து 11,768.00 புள்ளிகளில் உள்ளது. நிதியியல் பங்குகள், மெட்டல் பங்குகள் ஆதாயத்தை எட்டியுள்ளது. காலை 9:50 மணியளவில் நிஃப்டி 72.30 புள்ளிகள் உயர்ந்து 11,762.65 புள்ளிகளில் இருந்தது. சென்செக்ஸ் 270.80 புள்ளிகல் அதிகரித்து 39,176.64 புள்ளிகளில் இருந்தது. 

நிஃப்டியில் 39 நிறுவனப் பங்குகள் நேர்மறையான வர்த்தகத்தில் உள்ளன. நிஃபிடியில் ஆதாயம் பெற்ற நிறுவனங்களாக ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஆயில் கோல் இந்தியா மற்றும் வேதாந்தா ஆகியவை உள்ளன இதன் வர்த்தகம் 2.06 சதவீதம் முதல் 2.88 சதவீதமாக உயர்ந்தது. 

சென்செக்ஸில் பேங்க் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ஆகியவை சென்செக்ஸில் ஆதாயத்தில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. 

ஐடி துறையில், விப்ரோ பங்குகள் காலாண்டு லாப விபரத்தை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலையில் விப்ரோ பங்குகள் 1.30 சதவீதம் சரிந்தது.

ஜப்பானின் நிக்கேய் 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க சீனா வர்த்த பேச்சுவார்த்தைகள் விரைவில் பங்குச் சந்தையை முன்னேற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய பங்குச் சந்தை 3 நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top